வியாழன், 10 மார்ச், 2011

Pongal Photos

Photos by.. S.Prakash
                                                          Pongal 2011 பொங்கல் விழா

Photos:-
தைப்பொங்கல் தை 1 அன்று தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா. தமிழர் திருநாளாக தமிழ்நாடுஇலங்கைமலேசியா,சிங்கப்பூர்ஐரோப்பிய நாடுகள்வட அமெரிக்காதென் ஆபிரிக்கா,மொரிசியசு என தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. இவ்விழா சமயங்கள் கடந்து அனேக தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாக கொண்டாடப்படுகிறது






























Next
Home (VRPnager)
Naxt More Photos>>>